Home/செய்திகள்/தமது பதவியை ராஜினாமா செய்தார் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்!
தமது பதவியை ராஜினாமா செய்தார் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்!
09:43 PM Jul 21, 2025 IST
Share
டெல்லி: மருத்துவ காரணங்களுக்காக தமது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்துள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை ஜெகதீப் தன்கர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.