ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க தொழில்களுக்கு முதல்கட்ட நிதியுதவி அளிப்பதற்கான நிதியம் தொடக்கம்
சென்னை : ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க தொழில்களுக்கு முதல்கட்ட நிதியுதவி அளிப்பதற்கான நிதியம் தொடங்கப்பட்டது. ரூ.1 லட்சம் கோடி நிதி கொண்ட நிதியத்தை உருவாக்கினார் பிரதமர் மோடி. நிதியத்தில் இருந்து குறைந்த வட்டியில் நீண்டகால கடன் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
