டெல்லி: துணைவேந்தர் நியமனத்திற்கு தடை விதித்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் முறையாக தங்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று அரசு தரப்பில் கூறுவது ஏற்க முடியாது. அனைத்து எதிர்மறுதாரர்களுக்கும் உரிய வாய்ப்பை தந்த பின் தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிகாரம் ஆளுநரிடம் பறிக்கப்படும் வகையில் சட்டத்தின் சரத்தை மட்டுமே ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக அமைக்கப்படும் துணைவேந்தர் தேடுதல் குழு சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement