சென்னை: தமிழர்களின் மத நல்லிணக்கத்தை கலவரமாக மாற்றுகிறது பாஜக, ஆர்.எஸ்.எஸ். என கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழ்மக்கள் எப்போதும் அடிபணிய மாட்டார்கள் எனவும் தீபம் ஏற்றும் தூணை விட்டுவிட்டு ஆங்கிலேயர் வைத்த கல்லை தீபத்தூண் என்று அழிச்சாட்டியம் செய்கின்றனர் எனவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


