டெல்லி: வயநாடு நிலச்சரிவுக்கான ஒன்றிய அரசின் நிவாரண நிதியை மானியமாக மாற்றுமாறு பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்ட பிறகும் மக்களுக்கு நிதியுதவி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம். மக்களின் அவல நிலையை இரக்கத்துடன் கருத்தில் கொள்ளுமாறு பிரதமருக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement