Home/செய்திகள்/மறுவாழ்வு சிகிச்சை மையம்: 5 பேர் தப்பி ஓட்டம்
மறுவாழ்வு சிகிச்சை மையம்: 5 பேர் தப்பி ஓட்டம்
12:00 PM Jun 14, 2024 IST
Share
சென்னை: சென்னை குன்றத்தூரில் மதுபோதையிலிருந்து மீள்வோர் மறுவாழ்வு மையத்திலிருந்து 5 பேர் தப்பி ஓடி உள்ளனர். சிசிச்சை மைய பணியாளர்களின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு 5 பேரும் தப்பினர்.