Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி வழக்கு

சென்னை: பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் விதிகள் 2014ம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டன. விதிகளின்படி, தேர்தல் ஆணையர்கள்தான் இதற்கான உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால், செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.