சென்னை: எஸ்.ஐ.ஆர். விவகாரத்தைப் பொறுத்தவரை வாக்குத் திருட்டு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை உண்டு. எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என சிவகங்கையில் பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.
+
Advertisement


