Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்குன்றம் அருகே மரம் விழுந்து 2 கார்கள் நொறுங்கின..!!

செங்குன்றம்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே கனமழையால் மரம் விழுந்து 2 கார்கள் நொறுங்கியது. செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் 100 ஆண்டு பழமையான மரம் விழுந்து விபத்துக்குள்ளானது.