சென்னை: செங்குன்றத்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திருட முயன்றதாக தொழிலாளி மணிமாறன் அடித்துக் கொல்லப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில் தொழிற்சாலை உரிமையாளர் மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement