Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி: ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழைக்கான எச்சரிக்கையை அடுத்து இன்று ஒருநாள் சுற்றுலா தலங்களும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் மழை பாதிப்பு குறித்து 1077, 0423-2450034, 2450035 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் 94887 00588 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் மழை பாதிப்பு குறித்த தகவலை பகிரலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.