Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

செஞ்சி அருகே பெண் அடித்துக் கொலை..!!

விழுப்புரம்: செஞ்சி அருகே வீட்டில் தனியாக இருந்த ஜெயக்கொடி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜெயக்கொடியை அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.