சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.சுந்தரை, மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சௌமன் சென்-ஐ மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக்க பரிந்துரைத்துள்ளது. பாட்னா, மேகாலயா, மணிப்பூர் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.
+
Advertisement