சென்னை: பிற்போக்குத் தனமான ஒரு இயக்கம் உள்ளதென்றால் அது ஆர்.எஸ்.எஸ்.தான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக விஞ்ஞான ரீதியாக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் படுதோல்வி அடைந்துவிட்டது என அவர் தெரிவித்தார்.
+
Advertisement