Home/செய்திகள்/ரூ.7,280 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம் மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
ரூ.7,280 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம் மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
06:39 PM Nov 26, 2025 IST
Share
டெல்லி: ரூ.7,280 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம் மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது