பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ். மொத்த
காலியிடங்கள்: 2094.
வயது: 02.11.2025 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிவிடி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: எலக்ட்ரீசியன்/பிட்டர்/பிளம்பர்/பெயின்டர்/வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்)/டீசல் மெக்கானிக்/மிஷினிஸ்ட்/டர்னர்/கார்பென்டர்/ ஏசி மற்றும் ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக்/இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/ மெக்கானிக் மிஷின் டூல்/பிஎஸ்ஏஏ/சிஓபிஏ/ஸ்ெடனோ/கேபின் ரூம் அட்டெண்டென்ட்/மிஷின் மூல் மெயின்டெனன்ஸ்ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். அப்போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் ெதாகை வழங்கப்படும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும் எஸ்சி/எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
கூடுதல் கல்வி தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள்,பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பதாரர்கள் www.rrcjaipur.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.11.2025.
 
  
  
  
   
