Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பலூனை விழுங்கிய ¿ குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பலூனை விழுங்கிய குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. மாகாணிப்பட்டு கிராமத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை சாம் பலூனை விழுங்கியுள்ளது. பலூனை விழுங்கிய சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை சாம் மயங்கி விழுந்த நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்தது.