கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி முறைகேடு விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்கேவை குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. சொந்த வேலையாக இங்கிலாந்து சென்றபோது சொந்த செலவுக்காக ரூ.1.69 கோடி அரசுப் பணத்தை பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்கே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
+
Advertisement