Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை..!!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வேர்க்கோடு, திட்டக்குடி, மேலவாசல் வீதி, பர்வதம், புதுரோடு, மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது. ராமேஸ்வரத்தில் கனமழை காரணமாக ராமநாதசாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.