ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இலங்கை கடற்படை கைது செய்த 30 ராமேஸ்வரம் மீனவர்கள், 4 படகுகளை விடுவிக்க வலியுறுத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
+
Advertisement