Home/செய்திகள்/எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
09:33 PM Oct 08, 2025 IST
Share
ராமேஸ்வரம்: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தது. கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்தபோது 3 படகுகளுடன் 15 மீனவர்கள் சிறைபிடித்தது.