Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் அருகே மதுபோதையில் சமையல் மாஸ்டரை கொலை செய்த 2 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மதுபோதையில் சமையல் மாஸ்டர் அன்சாரி (60) அடித்து கொன்ற வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.