ராமர் கோவில் திறப்பு விழாவில் சோனியா காந்தி, கார்கே, ஆதிர் சவுத்ரி பங்கேற்காததை ஆதரிக்கிறேன் : சித்தராமையா
சென்னை : அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் சோனியா காந்தி, கார்கே, ஆதிர் சவுத்ரி பங்கேற்காததை ஆதரிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். ஜாதி மதம் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பக்தியுடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டிய விழா இது என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.