ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செப். 10, 11-ல் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பரமக்குடியில் செப். 1 1-ல் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி மதுக்கடைகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement