Home/செய்திகள்/ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்
ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்
09:14 AM Oct 07, 2025 IST
Share
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கிருந்து தொலைபேசி மூலம் ராமதாஸ் உடல் நலம் குறித்து விசாரித்தார்.