திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஒமந்தூரார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. புதிய நிர்வாகிகள் நியமன கடிதத்தில் கடந்த 2 நாட்களாக அன்புமணியின் பெயரை ராமதாஸ் தவிர்த்து வருகிறார். அன்புமணியுடன் ராமதாஸ் மோதல் முற்றிய நிலையில் பாமக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது.
Advertisement