சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தார். அவர், விரைவில் பூரண குணமடையவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
+
Advertisement