சென்னை: ராமதாஸ் பேச்சை பொருட்படுத்தப்போவதில்லை என பாமக பொருளாளர் திலகபாமா பேட்டி அளித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணிதான் என்று மக்கள் நம்ப தயாராகி விட்டனர். ராமதாஸ் சொல்வதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement