Home/செய்திகள்/ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டுகிறேன்: திருமாவளவன் பதிவு
ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டுகிறேன்: திருமாவளவன் பதிவு
10:50 AM Oct 08, 2025 IST
Share
சென்னை: ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டுகிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர், பாமக நிறுவனர் ராமதாஸிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு திருமாவளவன் நலம் விசாரித்தார்.