Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் பதவி!!

சென்னை: பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 21 பேர் கொண்ட பாமக தலைமை நிர்வாக குழுவில் ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி இடம்பெற்றுள்ளார்.