Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்: ராமதாஸ்

சென்னை : இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக ராமதாஸ் தெரிவித்தார். தனது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், மருத்துவமனையில் ஐசியு வார்டுக்கு நான் செல்லவில்லை என்றார்.