விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ராமதாஸ் தீவிர ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆக.17ல் நடந்த ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைத்தனர்.
+
Advertisement