Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

நியமித்தார். உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர், ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர், சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர், மீனாக்‌ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர் ஆகியோரை நியமித்தார்.