டெல்லி : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி. சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பினார்.
+
Advertisement

