Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது குறித்து விவாதிக்க மறுத்ததால் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சென்ற பேரணியை தடுத்து நிறுத்தி போலீஸ் கைது செய்தது.