புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தின் டான்ட்ராய் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஆய்வக உபகரணங்களுடன் கூடிய ரசாயன ஆலை இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சைக்கோட்ரோபிக் என்ற மருந்தை தயாரிக்க பயன்படுத்தப்படும் மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் ரசாயனங்கள் அங்கு இருந்தன. ஆலை இடித்து தள்ளி, ரசாயணங்கள் அழிக்கப்பட்டன. அதன் சந்தை மதிப்பு ரூ.40 கோடி. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement


