Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 2026 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக அணியில் தொடரமாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ராயல்ஸ் அணிக்காக 46 போட்டிகளில் விளையாடிய முன்னாள் இந்திய கேப்டன், தேசிய அணியுடனான தனது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பொறுப்பேற்றார்.