Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கதுஷ்யாம்ஜி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பியவர்கள் சென்ற வேன்-லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பெண்கல் உயிரிழந்த நிலையில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.