Home/செய்திகள்/ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பேருந்தில் தீப்பிடித்ததில் இருவர் உயிரிழப்பு!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பேருந்தில் தீப்பிடித்ததில் இருவர் உயிரிழப்பு!!
12:15 PM Oct 28, 2025 IST
Share
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பேருந்தில் தீப்பிடித்ததில் இருவர் உயிரிழந்தனர். தீ விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர்.