Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பதிவு!!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. விருஞ்சிபுரம் 11 செ.மீ., கத்திவாக்கம் 10 செ.மீ., விம்கோ நகரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாதவரம், மணலி புதுநகர், மணலி, மேடவாக்கத்தில் தலா 8 செ.மீ. மழையும், பொன்னேரி, அம்பத்தூர், பேசின் பாலம், ஆவடி, பெரம்பூர், தண்டையார்பேட்டையில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு இடத்தில் மிக கனமழையும் 16 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.