நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1800 கன அடியில் இருந்து இன்று 640 கன அடியாக சரிந்தது. ஏரியில் நீர் இருப்பு 2.94 டி.எம்.சி. ஆக உள்ள நிலையில், விநாடிக்கு 750 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றம்
+
Advertisement
