தஞ்சை: தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார். விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல் செய்யப்படாததால் சாலைகளில் நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். சாலையில் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
+
Advertisement