சென்னை: பள்ளிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது; அப்படி தேங்கினால் உடனடியாக அகற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்தில் உள்ள கிணறுகளை மூட வேண்டும்; மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
+
Advertisement


