Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை வரும் ஜனவரி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவிப்பு!

சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை வரும் ஜனவரி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் அறிவிப்பு. பரங்கிமலை - வேளச்சேரி இடையே ரூ.495 கோடியில் கடந்த 2008-ல் தொடங்கபட்டது.