Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்: ஓட்டுநர் கைது

கடலூர்: பூவனூரில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் சேகர் கைது செய்யப்பட்டுள்ளார். காலையில் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநர் சேகர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸ் கைது செய்தது.