எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு: ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு தகவல்
அமராவதி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 'ராகுலுடன் சந்திரபாபு நாயுடு பேசி வருவதன் காரணமாகவே ஆந்திரா குறித்து காங்கிரஸ் கட்சியினர் எதுவும் பேசாமல் உள்ளனர்' எனவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.