கொலம்பியா : உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொலம்பியாவின் பொகோட்டாவில் நடந்த கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் அனைத்து நிலைகளிலும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என்றும் உலகின் தலைமையாக இந்தியாவை பார்க்க வேண்டாம் என்றும் பாஜக அரசு மீது மறைமுக விமர்சனம் செய்துள்ளார்.
+
Advertisement