மதுரை: திருமங்கலம் அடுத்த திருமால் கிராமத்தில் கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குவாரி உரிமங்களை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்து விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் திருமால் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement