இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நட்பு நாடுகளுடன் இணைந்து வலுவான பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கத்தார் பிரதமர் அல்-தானி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் கொடுமைகள் தொடர்வதைத் தடுக்க விரைவில் அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும் என்றும், அதில் பதில் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
+
Advertisement