Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புழல் ஏரி உபரி நீர் 300 கன அடியாக அதிகரிப்பு!

சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வரும் உபரி நீர் 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது. 8 மணியளவில் 500 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. உபரி நீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.